H6611 - פְּתַחְיָה - Pᵉthachyâh - peth-akh-yaw' - Pethakiah
மூல வார்த்தை / Original: פְּתַחְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Pᵉthachyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: peth-akh-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Pethakiah
பெத்தகியா, பெத்தகீயா - ஆண்பால் பெயர்ச்சொல்
யெகோவாவால் விடுவிக்கப்பட்டவர்
Pethahiah = "freed by Jehovah (Yahweh)"
1. ஆசாரியன் - தாவீதின் காலம்
2. லேவியன் - சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன்
3. லேவியன் - எஸ்றாவின் காலம்
4. மெசெசாபெபேலின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6605 and H3050; Jah has opened; Pethachjah, the name of four Israelites: - Pethakiah.
Cognate: H3316, H3317, H4668, H4669, H5318, H6605, H6607, H6608, H6609, H6610, H6611