« Back to word list

H6605 - פָּתַח - pâthach - paw-thakh' - Appear

மூல வார்த்தை / Original: פָּתַח

எழுத்துமாற்றம் / Transliteration: pâthach

ஒலிபெயர்ப்பு / Phonetic: paw-thakh'

சுருக்க விளக்கம் / Short Definition: Appear

வினைச்சொல் - திற, உருவு, திறந்திரு, போகவிடு, திறக்கப்படு, திறவுண்டுபோ, வெளிப்படுத்து. பிள, திறந்திருக்கப் பண்ணு முத்திரை போடாத, உருவப்படு, அவிழ், விடுதலையாக்கு, கொத்து, விடுவி, வா, களைந்துபோடு, அவிழ்த்து போடு, துளிர், நீக்கிப்போடு, கொத்து வேலைசெய், கட்டவிழ், தீர்ந்திரு, விடுதலைபண்ணு, உரிந்துபோடு, படர், திறப்பு, செய்வி, விடுதலையாக்கு, அவிழ்த்துவிடு, வெட்டு

1) to open

a) (Qal) to open

b) (Niphal) to be opened, to be let loose, to be thrown open

c) (Piel)

1) to free

2) to loosen

3) to open, to open oneself

d (Hithpael) to loose oneself

2) to carve, to engrave

a) (Piel) to engrave

b) (Pual) to be engraved

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to open wide (literally or figuratively); specifically to loosen, begin, plough, carve: - appear, break forth, draw (out), let go free, (en-) grave (-n), loose (self), (be, beset) open (-ing), put off, ungird, unstop, have vent.

Cognate: H3316, H3317, H4668, H4669, H5318, H6603, H6605, H6607, H6608, H6609, H6610, H6611, H6614

« Prev 6605 / 8674 Next »