H46 - אָבִיר - ʼâbîyr - aw-beer' - Mighty
மூல வார்த்தை / Original: אָבִיר
எழுத்துமாற்றம் / Transliteration: ʼâbîyr
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-beer'
சுருக்க விளக்கம் / Short Definition: Mighty
வல்லவர் - ஆண்பால் பெயர்ச்சொல்.
1. தேவனுடைய வல்லமையை விளக்குவதற்குப்
பயன்படுத்தப்படும் வார்த்தை (strong, mighty - used only to describe God)
2. பாடல்களில் தேவனுடைய பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை. (the Strong - old name for God) (poetic)
Part(s) of speech: Adjective Masculine / பெயரடை (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H82; mighty (spoken of God): - mighty (one).