« Back to word list

H47 - אַבִּיר - ʼabbîyr - ab-beer' - Angel

மூல வார்த்தை / Original: אַבִּיר

எழுத்துமாற்றம் / Transliteration: ʼabbîyr

ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-beer'

சுருக்க விளக்கம் / Short Definition: Angel

பலவானான, தலைவனான, பலத்த தைரிய நெஞ்சுள்ள, எருதான,ரிஷப, முரட்டு இருதயமுள்ள, பராக்கிரமசாலியான - பெயரடை

mighty, valiant

இந்த வார்த்தை பல்வேறு பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

1. மனுஷரைக் குறிப்பதற்கு

2. தூதர்களைக் குறிப்பதற்கு

3. மிருகங்களைக் குறிப்பதற்கு

4. உருவக மொழிநடையில்

(1) சத்துருக்களைக் குறிப்பதற்கு

(2) பிரபுக்களைக் குறிப்பதற்கு

(3) பலி செலுத்தப்பட்ட பொருட்களைக் குறிப்பதற்கு

(4) ஏதோமியரைக் குறிப்பதற்கு

5. பிடிவாத குணம் (obstinate) (figuratively)

Part(s) of speech: Adjective Masculine / பெயரடை (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: For H46: - angel, bull, chiefest, mighty (one), stout [-hearted], strong (one), valiant.

Cognate: H46, H47, H82, H83, H84

« Prev 47 / 8674 Next »