H84 - אֶבְרָה - ʼebrâh - eb-raw' - Feather
மூல வார்த்தை / Original: אֶבְרָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼebrâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: eb-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Feather
செட்டை, இறகு - பெண்பால் பெயர்ச்சொல்.
a pinion, a wing
1. இயற்கையான பறவைகளுக்குரியது.
2. தேவனுக்கு உருவகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H83: - feather, wing.