H4641 - מַעֲשֵׂיָה - Maʻăsêyâh - mah-as-ay-yaw' - Maaseiah
மூல வார்த்தை / Original: מַעֲשֵׂיָה
எழுத்துமாற்றம் / Transliteration: Maʻăsêyâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: mah-as-ay-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Maaseiah
மாசெயா, மாசேயா - ஆண்பால் பெயர்ச்சொல்
"கர்த்தரின் கிரியை"
Maaseiah = "work of Jehovah (Yahweh)"
1. யெசுவாவின் சந்ததியைச் சேர்ந்தவன்
2. ஆசாரியன் - ஆரீமின் குமாரன்
3. ஆசாரியன் - பஸ்கூரின் குமாரன்
4. பாகாத் மோவாபின் சந்ததியைச் சேர்ந்தவன்
5. அசரியாவின் தகப்பன்
6. எஸ்றா நியாயப்பிரமாணத்தை வாசித்த போது அவனுக்கு வலதுபுறத்தில் நின்றவன்
7. லேவியன் - எஸ்றா ஜனங்களுக்கு நியாயப் பிரமாணத்தை வாசித்த போது அவனுக்கு உதவி புரிந்தவன்
8. ஜனங்களின் தலைவர்களில் ஒருவன்
9. பென்யமீன் கோத்திரத்தான் சல்லூமின் முன்னோர்
10. ஆசாரியன் - எஸ்றாவின் காலம்
11. மற்றொரு ஆசாரியன் - எஸ்றாவின் காலம்
12. செப்பனியாவின் தகப்பன்
13. சிதேக்கிபாவின் தகப்பன்
14. லேவியன் தாவீதின் காலம்
15. அதாயாவின் குமாரன்
16. உசியா ராஜாவின் அதிகாரி
17. ஆகாஸ் ராஜாவின் குமாரன்
18. எருசலேமின் அதிபதி - யோசியாவின் ஆட்சிக்காலம்
19. சல்லூமின் குமாரன்
20. பாரூக், செராயா ஆகிபோரின் முன்னோர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H4639 and H3050; work of Jah; Maasejah, the name of sixteen Israelites: - Masseiah.
Cognate: H3299, H3300, H4639, H4640, H4641, H6213, H6214, H6221, H6222