« Back to word list

H6213 - עָשָׂה - ʻâsâh - aw-saw' - Accomplish

மூல வார்த்தை / Original: עָשָׂה

எழுத்துமாற்றம் / Transliteration: ʻâsâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-saw'

சுருக்க விளக்கம் / Short Definition: Accomplish

வினைச்சொல் - உண்டாக்கு, செய், வேலை, கொண்டு, பிரியமாயிரு, கொண்டாடு, விளங்கு, புறப்படு, சவதரிக்கப்பண்ணு, சமை, செய்திரு, வை, அடை, காண், போடு, நடப்பி, சொல், ஆசரி, நட, உண்டுபண்ணு, செய்யப்படு, ஆக்கு, வார்ப்பி, சேர், கேள், செலுத்து, பலியாக்கு, தெளி, இரு, தா, சேரப்பண்ணு, படை, கடு, காட்டு, அடி, துரத்து, சம்பாதி, எடு, பலியிடு, களை, கட்டு, வெட்டு, கட்டளையிடு, அறிந்திரு, பாராட்டு, நடத்து, வைத்துக்கொள், அருளு, ஏற்படுத்து, தீர், வியாகுலப்படு, பேசு, கட்டுவி, மன்னி, விசாரி, செய்வி, செய்யப்பண்ணு, ஆயத்தப்படுத்து, பண்ணுவி, நடந்து கொண்டிரு, திட்டம் பண்ணு, கனிகொடு, உண்டாயிரு, விருந்துசெய், உருவாக்கு, விடு, வீற்றிரு, நாட்டு, உண்டு, வைத்திரு, ஆக்கியிரு நிறைவேற்று, ஆணையிடு, பழிவாங்கு, அலங்கரி, அலங்கரி, பிரவேசி, துதி, தங்கு, கைக்கொள், சுதந்தரித்துக்கொள், ஆயத்தம்பண்ணு, நியாயந்தீர், ஆலோசி, மாயம். மாயம்பண்ணு, தொடப்படு, கொண்டுபோ, நெய், பெறு, பண்டிகை, மூடு, ஒப்புரவாக்கு, சீர்படுத்து, ஒப்புவி, அலறு, இரு, பிரயாசப்படு, பதமிடு, சிருஷ்டி, எடுத்துக்கொள், வெட்டப்படு, சித்தி, கைகூடு, காரணமாயிரு துக்கப் படுத்தாதிரு, ஆலோசனை, செய்யாதிரு, கிடைத்தல்,

1) to do, to fashion, to accomplish, to make

a) (Qal)

1) to do, to work, to make, to produce

a) to do

b) to work

e) to deal (with)

d) to act, to act with effect, to effect

2) to make

a) to make

b) to produce

c) to prepare

d) to make (an offering)

e) to attend to, to put in or der

f) to observe, to celebrate

g) to acquire (property)

h) to appoint, to ordain, to institute

i) to bring about

j) to use

k) to spend, to pass

b) (Niphal)

1) to be done

2) to be made

3) to be produced

4) to be offered

5) to be observed

6) to be used

c) (Pual) to be made

2) (Piel) to press, to squeeze

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to do or make, in the broadest sense and widest application: - accomplish, advance, appoint, apt, be at, become, bear, bestow, bring forth, bruise, be busy, X certainly, have the charge of, commit, deal (with), deck, + displease, do, (ready) dress (-ed), (put in) execute (-ion), exercise, fashion, + feast, [fight-] ing man, + finish, fit, fly, follow, fulfil, furnish, gather, get, go about, govern, grant, great, + hinder, hold ([a feast]), X indeed, + be industrious, + journey, keep, labour, maintain, make, be meet, observe, be occupied, offer, + officer, pare, bring (come) to pass, perform, practise, prepare, procure, provide, put, requite, X sacrifice, serve, set, shew, X sin, spend, X surely, take, X thoroughly, trim, X very, + vex, be [warr-] ior, work (-man), yield, use.

Cognate: H3299, H3300, H4639, H4640, H4641, H6213, H6214, H6215, H6221, H6222

« Prev 6213 / 8674 Next »