H6214 - עֲשָׂהאֵל - ʻĂsâhʼêl - as-aw-ale' - Asahel
மூல வார்த்தை / Original: עֲשָׂהאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: ʻĂsâhʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: as-aw-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Asahel
ஆசகேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) செய்திருக்கிறார்"
Asahel="God - made"
1. தாவீதின் உறவினன்
2. லேவியன் - யோசபாத் ராஜாவின் காலம்
3. லேவியன் - எசேக்கியா ராஜாவின் காலம்
4. ஆசாரியன் - எஸ்றாவின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6213 and H410; God has made; Asahel, the name of four Israelites: - Asahel.
Cognate: H3299, H3300, H4639, H4640, H4641, H6213, H6214, H6221, H6222