« Back to word list

H567 - אֱמֹרִי - ʼĔmôrîy - em-o-ree' - Amorite

மூல வார்த்தை / Original: אֱמֹרִי

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĔmôrîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: em-o-ree'

சுருக்க விளக்கம் / Short Definition: Amorite

எமோரியர், எமோரியன், மலைவாழ்மக்கள், மேற்கத்திக்காரர்கள் - ஆண்பால் பெயர்ச்சொல்

"நோட்டமிடுகிறவர்"

Amorite = "a sayer"

கானானின் கிழக்குப் பகுதியிலுள்ள ஜனங்கள்

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Probably a patronymic from an unused name derived from H559 in the sense of publicity, that is, prominence; thus a mountaineer; an Emorite, one of the Canaanitish tribes: - Amorite.

Cognate: H201, H204, H3982, H534, H559, H561, H562, H564, H565, H566, H567, H568, H569, H570, H577

« Prev 567 / 8674 Next »