H568 - אֲמַרְיָה - ʼĂmaryâh - am-ar-yaw' - Amariah
மூல வார்த்தை / Original: אֲמַרְיָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂmaryâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: am-ar-yaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Amariah
அமரியா, ஆமரியா - ஆண்பால் பெயர்ச்சொல்
"யெகோவா சொல்லியிருக்கிறார், கர்த்தர் வாக்குப்பண்ணியிருக்கிறார்""
Amariah ="Jehovah speaks' or 'Yah has promised"
1. சாதோக்கின் தாத்தா
2. சாலொமோனின் காலத்தில் இருந்த பிரதான ஆசாரியனுடைய குமாரன்
3. யோசபாத்தின் கீழிருந்த பிரதான ஆசாரியன்
4. எசேக்கியாவின் குமாரன் - செப்பனியாவின் தாத்தா
5. லேவியன் - எஸ்றாவின் காலத்தைச் சேர்ந்தவன்
6. லேவியன் - எசேக்கியாவின் கீழிருந்தவன்
7. ஆசாரியன் - நெகேமியாவின் காலத்தைச் சேர்ந்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H559 and H3050; Jah has said (that is, promised); Amarjah, the name of nine Israelites: - Amariah.
Cognate: H201, H204, H3982, H534, H559, H561, H562, H564, H565, H566, H567, H568, H569, H570, H577