H6215 - עֵשָׂו - ʻÊsâv - ay-sawv' - Esau
மூல வார்த்தை / Original: עֵשָׂו
எழுத்துமாற்றம் / Transliteration: ʻÊsâv
ஒலிபெயர்ப்பு / Phonetic: ay-sawv'
சுருக்க விளக்கம் / Short Definition: Esau
ஏசா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"அதிகமான முடி"
Esan = "hairy"
ஈசாக்கு, ரெபேக்காள் ஆகியோரின் மூத்த குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Apparently a form of the passive participle of H6213 in the original sense of handling; rough (that is, sensibly felt); Esav, a son of Isaac, including his posterity: - Esau.