H6659 - צָדֹוק - Tsâdôwq - tsaw-doke' - Zadok
மூல வார்த்தை / Original: צָדֹוק
எழுத்துமாற்றம் / Transliteration: Tsâdôwq
ஒலிபெயர்ப்பு / Phonetic: tsaw-doke'
சுருக்க விளக்கம் / Short Definition: Zadok
சாதோக் - ஆண்பால் பெயர்ச்சொல்
"நீதியுள்ளது"
Zadok = "righteous"
1. தாவீதின் ஆளுகைக் காலத்தில் பிரதான ஆசாரியன் - 2சாமு 19:11; 2சாமு 20:25; 1நாளா 15:11; 1நாளா 16:39
2. எருசாளின் தந்தை - 2இராஜா 15:33; 2 நாளா 27:1
3. அகித்தூப்பின் குமாரன் - 1நாளா 6:12
4. பராக்கிரமசாலியான மனுஷன் - 1 நாளா 12:28
5. பானாவின் குமாரன் - நெகே 3:4
6. ஆசாரியன் - நெகே 3:29
7. சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவன் - நெகே 10:21
8. மெராயோ துவின் குமாரன் - நெகே 11:11
9. ஆலயத்தில் பொக்கிஷக்காரன் - நெகே13:13
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H6663; just; Tsadok, the name of eight or nine Israelites: - Zadok.