« Back to word list

H6667 - צִדְקִיָּה - Tsidqîyâh - tsid-kee-yaw' - Zedekiah

மூல வார்த்தை / Original: צִדְקִיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: Tsidqîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: tsid-kee-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Zedekiah

சிதேக்கியா, சிதேகியா - ஆண்பால் பெயர்ச்சொல்

"யெகோவா நீதிபரர்"

Zedekiah = "Jehovah (Yahweh) is righteous"

1. நேபுகாத்நேச்சரால், யூதாவின் இராஜாவாக்கப்பட்டவன் - 2இராஜா 24:17 - 18; 1நாளா 3:15; 2நாளா 36:10; எரே 37:1

2. யோயாக்கீமின் பேரன் - 1நாளா 3:16

3. கள்ளத்தீர்க்கதரிசி - எரே 29:21 - 23

4. யூதாவின் பிரபு - எரே 36:12

5. மற்றொரு கள்ளத்தீர்க்கதரிசி

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H6664 and H3050; right of Jah; Tsidkijah, the name of six Israelites: - Zedekiah, Zidkijah.

Cognate: H3072, H6659, H6662, H6663, H6664, H6666, H6667

« Prev 6667 / 8674 Next »