H3072 - יְהֹוָה צִדְקֵנוּ - Yᵉhôvâh tsidqênûw - ye-ho-vaw' tsid-kay'-noo - The Lord our righteousness
மூல வார்த்தை / Original: יְהֹוָה צִדְקֵנוּ
எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉhôvâh tsidqênûw
ஒலிபெயர்ப்பு / Phonetic: ye-ho-vaw' tsid-kay'-noo
சுருக்க விளக்கம் / Short Definition: The Lord our righteousness
யெகோவா சிதெக்கெனு - ஆண்பால் பெயர்ச்சொல்.
நீதிமானான, நீதியான, நீதிபரரான, சன்மார்க்கனான, நீதியுள்ள, யதார்த்தவானான - பெயரடை
கர்த்தர் நமது நீதியாயிருக்கிறார்
Jehovah (Yahweh) is our righteousness
கர்த்தருடைய பெயர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H3068 and H6664 with pronominal suffix.; Jehovah (is) our right; Jehovah-Tsidkenu, a symbolical epithet of the Messiah and of Jerusalem: - the Lord our righteousness.