« Back to word list

H7967 - שַׁלּוּם - Shallûwm - shal-loom' - Shallum

மூல வார்த்தை / Original: שַׁלּוּם

எழுத்துமாற்றம் / Transliteration: Shallûwm

ஒலிபெயர்ப்பு / Phonetic: shal-loom'

சுருக்க விளக்கம் / Short Definition: Shallum

சல்லூம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

சமாதானம், சுகவாழ்வு, ஐசுவரியம்

"பழிவாங்குதல்"

Shallum = "retribution"

1. இஸ்ரவேலின் இராஜா - 2இராஜா 15:10; 2இராஜா 15:13 - 15

2. உல்தாளின் புருஷன் தீர்க்கத்தரிசினி - 2இராஜா 22:14; 2நாளா 34:22

3. சிஸ்மாயின் குமாரன் - 1நாளா 2:40 - 41

4. யோவாகாஸ் - 2இராஜா 10:35; 2இரா 13:1 - 9

5. சிமியோனின் பேரன் - 1நாளா 425

6. சாதோக்கின் குமாரன் - 1நாளா 6:12 - 13; எஸ்றா 7:2 - மறுபெயர் - மெகல்லாம் (MESHULLAM) - 1நாளா 9:11; நெகே 11:11

7. சல்லூம் - மறுபெயர் (SHILLEM) - ஆதி 46:24; எண் 26:49; 1நாளா 7:13

8. ஆலயத்தின் பிரதான வாசல் காவலாளி - 1நாளா 9:17; 1நாளா 9:19; 1நாளா 9:31

9. எகிஸ்கியாவின் தந்தை - 2 நாளா 28:12

10. சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த குடும்பத்தின் முன்னோர் - எஸ்றா 2:42; நெகே 7:45

11. தன்னுடைய மனைவியை தள்ளிவைத்த வாசல் காவலாளி - எஸ்றா 10:24

12. பானியின் குமாரன் - தன்னுடைய மனைவியை தள்ளி வைத்தான் - எஸ்றா 10:42

13. யூதன் - எருசலேமின் மதிலின் ஒரு பகுதியை பழுதுபார்த்தவன் - நெகே 3:12

14. எரேமியாவின் உறவினன் - எரே 32:7

15. மாசெயாவின் தந்தை - எரே 35:4

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: The same as H7966; Shallum, the name of fourteen Israelites: - Shallum.

Cognate: H3073, H4918, H4919, H4920, H4921, H4922, H7965, H7966, H7967, H7968, H7999, H8002, H8003, H8004, H8005, H8006, H8010, H8011, H8013, H8015, H8016, H8017, H8018, H8019, H8020, H8021, H8022

« Prev 7967 / 8674 Next »