H3073 - יְהֹוָה שָׁלֹום - Yᵉhôvâh shâlôwm - yeh-ho-vaw' shaw-lome' - Jehovah-shalom
மூல வார்த்தை / Original: יְהֹוָה שָׁלֹום
எழுத்துமாற்றம் / Transliteration: Yᵉhôvâh shâlôwm
ஒலிபெயர்ப்பு / Phonetic: yeh-ho-vaw' shaw-lome'
சுருக்க விளக்கம் / Short Definition: Jehovah-shalom
யெகோவா ஷாலோம்
சமாதானம், சுகமாயிருத்தல், ஷேமம், மங்களம், சுகசெய்தி, சுகம், ஷாலோம் சரி, வினவுதல், பத்திரப்பட்டிருத்தல், சவுக்கியம். செல்வம், வாழ்வு, கடாட்சம், ஒப்புரவு, அனைத்தும் சுகித்திருத்தல், இஷ்டம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கர்த்தர் சமாதானமாயிருக்கிறார்"
Jehovah - shalom = "Jehovah (Yahweh) is peace"
கர்த்தருடைய பெயர்
Part(s) of speech: Proper Name Location / சிறப்பு இடப்பெயர்
ஆங்கில மூலம் / Original in English: From H3068 and H7965; Jehovah (is) peace; Jehovah-Shalom, a symbolical name of an altar in Palestine: - Jehovah-shalom.
Cognate: H3073, H4918, H4919, H4920, H4921, H4922, H7965, H7966, H7967, H7968, H7999, H8002, H8003, H8004, H8005, H8006, H8010, H8011, H8013, H8015, H8016, H8017, H8018, H8019, H8020, H8021, H8022