H8017 - שְׁלֻמִיאֵל - Shᵉlumîyʼêl - shel-oo-mee-ale' - Shelumiel
மூல வார்த்தை / Original: שְׁלֻמִיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: Shᵉlumîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: shel-oo-mee-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Shelumiel
செலூமியேல், செலுமியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவனுடைய சிநேகிதன்"
Shelumiel = "friend of God"
சிமியோன் கோத்திரத்தின் பிரபு - சூரிஷதாயின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H7965 and H410; peace of God; Shelumiel, an Israelite: - Shelumiel.
Cognate: H3073, H4918, H4919, H4920, H4921, H4922, H7965, H7966, H7967, H7968, H7999, H8002, H8003, H8004, H8005, H8006, H8010, H8011, H8013, H8015, H8016, H8017, H8018, H8019, H8020, H8021, H8022