« Back to word list

H1144 - בִּנְיָמִין - Binyâmîyn - bin-yaw-mene' - Benjamin

மூல வார்த்தை / Original: בִּנְיָמִין

எழுத்துமாற்றம் / Transliteration: Binyâmîyn

ஒலிபெயர்ப்பு / Phonetic: bin-yaw-mene'

சுருக்க விளக்கம் / Short Definition: Benjamin

பென்யமீன் - ஆண்பால் பெயர்ச்சொல்.

வலது கரத்தின் குமாரன்

Benjamin = "son of the right hand"

1. யாக்கோபிற்கும், ராகேலுக்கும் பிறந்த இளைய குமாரன் - போசேப்பின் சகோதரன்

2. பில்கானின் குமாரன் - பென்யமீனின் பௌத்திரன்

3. பென்யமீனன் - ஆரீமின் குமாரர்களில் ஒருவன் - எஸ்றாவின் காலத்தில் அந்நிய ஜாதி ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்

4. யாக்கோபின் குமாரன் - பென்யமீன் வம்சத்திலிருந்து வந்திருக்கும் கோத்திரம்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1121 and H3225; son of (the) right hand; Binjamin, youngest son of Jacob; also the tribe descended from him, and its territory: - Benjamin.

Cognate: H1121, H1122, H1125, H1126, H1127, H1128, H1130, H1132, H1133, H1134, H1135, H1136, H1139, H1142, H1144, H1145, H1148, H1151, H1323, H1332, H1337, H1339, H1340, H2618

« Prev 1144 / 8674 Next »