H1340 - בַּת־שׁוּעַ - Bath-Shûwaʻ - bath-shoo'-ah - Bath-shua
மூல வார்த்தை / Original: בַּת־שׁוּעַ
எழுத்துமாற்றம் / Transliteration: Bath-Shûwaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: bath-shoo'-ah
சுருக்க விளக்கம் / Short Definition: Bath-shua
சூவாவின் குமாரத்தி, சூவாவின் மகள், பெத்சூவா - பெண்பால் பெயர்ச்சொல்.
"ஐசுவரியத்தின் குமாரத்தி"
Bath - shua = "daughter of wealth"; (the alternate spelling to 'Bathsheba)
1. உரியாவின் மனைவி பின்பு இவள் தாவீதின் மனைவியானாள் - சாலொமோன், சீமேயா, சோபாப், நாத்தான் ஆகியோரின் தாயார்.
2. யூதாவின் மனைவி
Part(s) of speech: Proper Name Feminine / சிறப்புப்பெயர் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1323 and H7771; daughter of wealth; Bath shua, the same as H1339: - Bath-shua.
Cognate: H1121, H1122, H1125, H1126, H1127, H1128, H1130, H1132, H1133, H1134, H1135, H1136, H1139, H1142, H1144, H1145, H1148, H1151, H1323, H1332, H1337, H1339, H1340, H2618