« Back to word list

H1779 - דִּין - dîyn - deen - Cause

மூல வார்த்தை / Original: דִּין

எழுத்துமாற்றம் / Transliteration: dîyn

ஒலிபெயர்ப்பு / Phonetic: deen

சுருக்க விளக்கம் / Short Definition: Cause

நீதி, நியாயத்தீர்ப்பு, நியாயம், வழக்கு, வியாச்சியம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

1. நியாயத்தீர்ப்பு (judgment)

2. வழக்கு (a cause, a plea)

3. ஆக்கினன (condemnation, judgment)

4. வியாஜ்ஜியம் (a dispute, a legal suit, strife)

5. ராஜ்யம் (government)

Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1777; judgment (the suit, justice, sentence or tribunal); by implication also strife: - cause, judgment, plea, strife.

Cognate: H1777, H1779, H1781, H1783, H1835, H1839, H1840, H1842, H3036, H4066, H4068, H4079, H4080, H4082, H4084, H4090, H4091, H4092, H7384

« Prev 1779 / 8674 Next »