H1840 - דָנִיֵּאל - Dânîyêʼl - daw-nee-yale' - Daniel
மூல வார்த்தை / Original: דָנִיֵּאל
எழுத்துமாற்றம் / Transliteration: Dânîyêʼl
ஒலிபெயர்ப்பு / Phonetic: daw-nee-yale'
சுருக்க விளக்கம் / Short Definition: Daniel
தானியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்
தேவன் (என்) நியாயாதிபதி
Daniel = "God is my judge"
1. தாவீதின் இரண்டாவது குமாரன் - கர்மேல் ஊராளாகிய அபிகாயிலுக்குப் பிறந்தவன்
2. தானியேல் தீர்க்கதரிசி
3. இத்தாமாரின் வம்சத்தில் வந்த ஆசாரியன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1835 and H410; judge of God; Daniel or Danijel, the name of two Israelites: - Daniel.
Cognate: H1777, H1779, H1781, H1783, H1835, H1839, H1840, H1842, H3036, H4066, H4068, H4079, H4080, H4082, H4084, H4090, H4091, H4092, H7384