« Back to word list

H1835 - דָּן - Dân - dawn - Daniel

மூல வார்த்தை / Original: דָּן

எழுத்துமாற்றம் / Transliteration: Dân

ஒலிபெயர்ப்பு / Phonetic: dawn

சுருக்க விளக்கம் / Short Definition: Daniel

தாண் - ஆண்பால் பெயர்ச்சொல்

நியாயாதிபதி

Dan = "a judge"

1. யாக்கோபின் ஐந்தாவது குமாரன் - ராகேலின் வேலைக்காரியாகிய பில்காளுக்குப் பிறந்த முதலாவது குமாரன்

2. தாணின் கோத்திரம்

3. தாண் பட்டணம் - பாலஸ்தீனத்தின் வடக்கு எல்லையில் உள்ளது

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H1777; judge; Dan, one of the sons of Jacob; also the tribe descended from him, and its territory; likewise a place in Palestine colonized by them: - Dan.

Cognate: H1777, H1779, H1781, H1783, H1835, H1839, H1840, H1842, H3036, H4066, H4068, H4079, H4080, H4082, H4084, H4090, H4091, H4092, H7384

« Prev 1835 / 8674 Next »