« Back to word list

H1839 - דָּנִי - Dânîy - daw-nee' - Danites

மூல வார்த்தை / Original: דָּנִי

எழுத்துமாற்றம் / Transliteration: Dânîy

ஒலிபெயர்ப்பு / Phonetic: daw-nee'

சுருக்க விளக்கம் / Short Definition: Danites

தாண் வம்சத்தான், தாண் கோத்திரத்தார், தாண்புத்திரர். - ஆண்பால் பெயர்ச்சொல் "நியாயாதிபதி"

Danites = "judge"

1. யாக்கோபின் குமாரனாகிய தாணின் சந்ததியார்

2. தாண் பகுதியில் குடியிருக்கிறவர்கள்

Part(s) of speech: Adjective / பெயரடை

ஆங்கில மூலம் / Original in English: Patronymic from H1835; a Danite (often collectively) or descendant (or inhabitant) of Dan: - Danites, of Dan.

Cognate: H1777, H1779, H1781, H1783, H1835, H1839, H1840, H1842, H3036, H4066, H4068, H4079, H4080, H4082, H4084, H4090, H4091, H4092, H7384

« Prev 1839 / 8674 Next »