H216 - אֹור - ʼôwr - ore - Bright
மூல வார்த்தை / Original: אֹור
எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwr
ஒலிபெயர்ப்பு / Phonetic: ore
சுருக்க விளக்கம் / Short Definition: Bright
வெளிச்சம், பொழுதுவிடிதல், விளக்கு,பிரகாசம். ஒளி, மின்னல், சுடர், வெயில் பட்டப்பகல், சூரியன், காலை - ஆபெ
1. பகலின் வெளிச்சம் (the light of day)
2. வானத்திலுள்ள கிரகங்களின் வெளிச்சம் (the light of heavenly luminaries) (the moon, the sun, the stars)
3. விடியற்காலை (daybreak, dawn, the morning light)
4. பகல் வெளிச்சம் (daylight)
5. மின்னல் (lightning)
6. விளக்கின் வெளிச்சம் (the light of a lamp)
7. ஜீவ ஒளி (the light of life)
8. செழிப்பின் வெளிச்சம் (the light of prosperity)
9. உபதேசத்தின் வெளிச்சம் (the light of instruction)
10. முகக்கலை ( (the light of one's face) (figuratively)
11. கர்த்தர் - இஸ்ரவேலின் வெளிச்சம் (Yahweh as Israel's Light)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H215; illumination or (concretely) luminary (in every sense, including lightning, happiness, etc.): - bright, clear, + day, light (-ning), morning, sun.
Cognate: H215, H216, H217, H218, H219, H221, H222, H223, H224, H2971, H2972, H3974, H3975