H219 - אֹורָה - ʼôwrâh - o-raw' - Herb
மூல வார்த்தை / Original: אֹורָה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼôwrâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: o-raw'
சுருக்க விளக்கம் / Short Definition: Herb
வெளிச்சம், காலைவெளிச்சம், சந்தோஷம் - பெண்பால் பெயர்ச்சொல்.
1. வெளிச்சம் (light)
2. சந்தோஷத்தின் வெளிச்சம் (the light of joy and happiness) - உருவக மொழிநடை
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine of H216; luminousness, that is, (figuratively) prosperity; also a plant (as being bright): - herb light.
Cognate: H215, H216, H217, H218, H219, H221, H222, H223, H224, H2971, H2972, H3974, H3975