H222 - אוּרִיאֵל - ʼÛwrîyʼêl - oo-ree-ale' - Uriel
மூல வார்த்தை / Original: אוּרִיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÛwrîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: oo-ree-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Uriel
ஊரியேல் - ஆபெ.
"தேவன் (எல்) (என்) ஜுவாலை, ஒளி"
Uriel = "God (El) is my light"
1. தாவீதின் காலத்தில் கோகாத்தின் வம்சத்தில் வந்த லேவியரின் தலைவன்
2. அபியாவின் தாத்தா.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H217 and H410; flame of God; Uriel, the name of two Israelites: - Uriel.
Cognate: H215, H216, H217, H218, H219, H221, H222, H223, H224, H2971, H2972, H3974, H3975