H224 - אוּרִים - ʼÛwrîym - oo-reem' - Urim
மூல வார்த்தை / Original: אוּרִים
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÛwrîym
ஒலிபெயர்ப்பு / Phonetic: oo-reem'
சுருக்க விளக்கம் / Short Definition: Urim
ஊரிம் - பெயர்ச்சொல்.
"விளக்குகள், ஒளிகள்"
Urim = "lights"
பிரதான ஆசாரியனுடைய மார்பதக்கத்தின் பையில் வைக்கப் பட்டிருக்கும் கற்கள். இவை தேவனுடைய தீர்மானத்தைத் தெரிந்து கொள்வதற்கு உதவி புரியும்.
Part(s) of speech: Noun Masculine / பெயர்ச்சொல் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Plural of H217; lights; Urim, the oracular brilliancy of the figures in the high priest’s breastplate: - Urim.
Cognate: H215, H216, H217, H218, H219, H221, H222, H223, H224, H2971, H2972, H3974, H3975