« Back to word list

H270 - אָחַז - ʼâchaz - aw-khaz' - Be affrighted

மூல வார்த்தை / Original: אָחַז

எழுத்துமாற்றம் / Transliteration: ʼâchaz

ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-khaz'

சுருக்க விளக்கம் / Short Definition: Be affrighted

வினைச் சொல்.

- பிடி, பற்றிக்கொள், தாங்கு தாழ்ப்பாள் போடு, ஸ்திரப்படுத்து, கிட்டவா, எடுத்துக்கொள், வீதம், ஊன்று சுதந்தரமடை, அகப்படு, விழு, நிதானி, அருகே நில்

to grasp, to take hold, to seize, to take possession

a) (Qal) to grasp, take hold of

b) (Niphal) to be caught, grasped, be settled

c) (Piel) to enclose, overlay

d) (Hophal) fastened

Part(s) of speech: Verb / வினைச்சொல்

ஆங்கில மூலம் / Original in English: A primitive root; to seize (often with the accessory idea of holding in possession): - + be affrighted, bar, (catch, lay, take) hold (back), come upon, fasten, handle, portion, (get, have or take) possess (-ion).

Cognate: H270, H271, H272, H273, H274, H275, H276

« Prev 270 / 8674 Next »