H271 - אָחָז - ʼÂchâz - aw-khawz' - Ahaz
மூல வார்த்தை / Original: אָחָז
எழுத்துமாற்றம் / Transliteration: ʼÂchâz
ஒலிபெயர்ப்பு / Phonetic: aw-khawz'
சுருக்க விளக்கம் / Short Definition: Ahaz
ஆகாஸ் - ஆ.பெ.
"அவர் புரிந்து கொண்டிருக்கிறார்"
Ahaz = "he has grasped"
1. யூதாவின் ராஜா - போதாமின் குமாரன் எசேக்கியாவின் தகப்பன்
2. பென்யமீன் கோத்திரத்தான் - மீகாவின் குமாரன் போனத்தானின் பௌத்திரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H270; possessor; Achaz, the name of a Jewish king and of an Israelite: - Ahaz.