H272 - אֲחֻזָּה - ʼăchuzzâh - akh-ooz-zaw' - Possession
மூல வார்த்தை / Original: אֲחֻזָּה
எழுத்துமாற்றம் / Transliteration: ʼăchuzzâh
ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ooz-zaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Possession
சொந்தம், சுதந்தரம், காணியாட்சி, காணி
பெண்பால் பெயர்ச்சொல்.
possession, property
1. நிலம் (land)
2. சுதந்தரம் (possession by inheritance)
Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Feminine passive participle of H270; something seized, that is, a possession (especially of land): - possession.