« Back to word list

H275 - אֲחֻזָּם - ʼĂchuzzâm - akh-ooz-zawm' - Ahuzam

மூல வார்த்தை / Original: אֲחֻזָּם

எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂchuzzâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: akh-ooz-zawm'

சுருக்க விளக்கம் / Short Definition: Ahuzam

அகுசாம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"வைத்திருப்பவர், பிடித்திருப்பவர்"

Ahuzam = "possessor"

காலேபின் மூலமாக யூதாவின் சந்ததியில் வந்திருக்கிறவன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H270; seizure; Achuzzam, an Israelite: - Ahuzam.

Cognate: H270, H271, H272, H273, H274, H275, H276

« Prev 275 / 8674 Next »