H3458 - יִשְׁמָעֵאל - Yishmâʻêʼl - yish-maw-ale' - Ishmael
மூல வார்த்தை / Original: יִשְׁמָעֵאל
எழுத்துமாற்றம் / Transliteration: Yishmâʻêʼl
ஒலிபெயர்ப்பு / Phonetic: yish-maw-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Ishmael
இஸ்மாவேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) செவிகொடுப்பார்"
Ishmael = "God will hear"
1. ஆபிரகாமின் குமாரன் - ஆதி 16:11; ஆதி 16:15 - 16; 1நாளா 1:28
2. செபதியாவின் தந்தை - 2நாளா 19:11
3. ஆத்சாலின் குமாரன் - 1நாளா 8:38; 1நாளா 9:44
4. நூறுபேருக்கு அதிபதிகளில் ஒருவன் - 2நாளா 23:1
5. சிறையிருப்பிலிருந்த ஆசாரியன் - எஸ்றா 10:22
6. நெத்தானியாவின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H8085 and H410; God will hear; Jishmael, the name of Abraham’s oldest son, and of five Israelites: - Ishmael.
Cognate: H2045, H3458, H3459, H3460, H4926, H4927, H4928, H8051, H8052, H8085, H8087, H8088, H8089, H8090, H8091, H8092, H8093, H8094, H8095, H8096, H8097, H8098, H8099, H8100, H8101