H8096 - שִׁמְעִי - Shimʻîy - shim-ee' - Shimeah
மூல வார்த்தை / Original: שִׁמְעִי
எழுத்துமாற்றம் / Transliteration: Shimʻîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: shim-ee'
சுருக்க விளக்கம் / Short Definition: Shimeah
சீமேயி, சிமேயா, சிமி, சிமேயி, சீமெயா, சிமேய் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கீர்த்தி வாய்ந்தது"
Shimei or Shimhi or Shimi or Shimea = "renowned"
1. மறுபெயர் - சிமி (SHIMI) - கெர்சோனின் குமாரன் - யாத் 6:17; எண் 318; 1நாளா 6:17; 1நாளா 23:7; 1நாளா 23:10
2. பென்யமீனன் தாவீதைச் சபித்தான் - இவன்மீது தாவீதின் பரிவு 2சாமு 16:5 - 13; 2 சாமு 19:16; 2 சாமு 23 அதிகாரம் ; 1 இரா 2:36 - 46
3. தாவீதின் பிரதானி - 1 இராஜா 1:8
4. சாலொமோனின் அதிகாரிகளில் ஒருவன் - 1இராஜா 4:18
5. எகொனியாவின் பேரன் - 1நாளா 3:19
6. சக்கூரின் குமாரன் - 1நாளா 4:26 - 27
7. ரூபேனியன் - கோகுவின் குமாரன் - 1நாளா 5.4
8. மெராரியன் - லிப்னியின் குமாரன் - 1நாளா 6:29
9. கெர்சோனியன் - யாகாத் துவின் குமாரன் - 1நாளா 6:42 - பென்யமீன் கோத்திரத்திலுள்ள ஒரு குடும்பத்தின் தந்தை - 1நாளா 8:21
10. லேவியன் - 1நாளா 23:9
11. தாவீதின் காலத்தில் பாடகர்களுக்கு தலைவன் - 1நாளா 25:17
12. தாவீதின் திராட்சைத் தோட்டத்திற்கு கண்காணி - 1 நாளா 27:27
13. ஏமானின் குமாரன் - 2நாளா 29:14
14. லேவியன் - எசேக்கியாவின் காலத்தில் தசம பாகங்களுக்கும் காணிக்கைகளுக்கும் பொக்கிஷக் காரன் - 2 நாளா 31:12 - 13
15. லேவியன் - தன் புறஜாதி மனைவியைத் தள்ளி வைத்தவன் - எஸ்றா 10:23
16. இரண்டு இஸ்ரவேலர்களின் பெயர் - தங்கள் புறஜாதி மனைவிகளைத் தள்ளி வைத்தவர்கள் - எஸ்றா 10:33 எஸ்றா 10:38
17. பென்யமீனன் மொர்தெகாயின் தாத்தா - எஸ்தர் 2:5
18. ஒரு குடும்பத்தின் முன்னோர் - சக 12:13
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H8088; famous; Shimi, the name of twenty Israelites: - Shimeah [from the margin], Shimei, Shimhi, Shimi.
Cognate: H2045, H3458, H3459, H3460, H4926, H4927, H4928, H8051, H8052, H8085, H8087, H8088, H8089, H8090, H8091, H8092, H8093, H8094, H8095, H8096, H8097, H8098, H8099, H8100, H8101