« Back to word list

H8092 - שִׁמְעָא - Shimʻâʼ - shim-aw' - Shimea

மூல வார்த்தை / Original: שִׁמְעָא

எழுத்துமாற்றம் / Transliteration: Shimʻâʼ

ஒலிபெயர்ப்பு / Phonetic: shim-aw'

சுருக்க விளக்கம் / Short Definition: Shimea

சிம்மா, சீமேயா, சிமீயா, சிமெய - ஆண்பால் பெயர்ச்சொல்.

"புகழ்"

Shimea = "fame"

1. தாவீதின் குமாரன்

2. தாவீதின் சகோதரன்

3. கெர்சோனிய லேவியன் - பெராக்கியாவின் தகப்பன்

4. மெராரிய லேவியன் - ஊசாவின் குமாரன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: For H8093; Shima, the name of four Israelites: - Shimea, Shimei, Shamma.

Cognate: H2045, H3458, H3459, H3460, H4926, H4927, H4928, H8051, H8052, H8085, H8087, H8088, H8089, H8090, H8091, H8092, H8093, H8094, H8095, H8096, H8097, H8098, H8099, H8100, H8101

« Prev 8092 / 8674 Next »