H8051 - שַׁמּוּעַ - Shammûwaʻ - sham-moo'-ah - Shammua
மூல வார்த்தை / Original: שַׁמּוּעַ
எழுத்துமாற்றம் / Transliteration: Shammûwaʻ
ஒலிபெயர்ப்பு / Phonetic: sham-moo'-ah
சுருக்க விளக்கம் / Short Definition: Shammua
சம்முவா, சமுவா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"கீர்த்தியுடையவர்"
Shammua = "renowned"
1. சக்கூரின் குமாரன்
2. தாவீதின் குமாரன்
3. காலாலின் குமாரன்
4. ஆசாரியன் - யோயாக்கீமின் காலம்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H8074; renowned; Shammua, the name of four Israelites: - Shammua, Shammuah.
Cognate: H2045, H3458, H3459, H3460, H4926, H4927, H4928, H8051, H8052, H8085, H8087, H8088, H8089, H8090, H8091, H8092, H8093, H8094, H8095, H8096, H8097, H8098, H8099, H8100, H8101