H4316 - מִיכָא - Mîykâʼ - mee-kaw' - Micha
மூல வார்த்தை / Original: מִיכָא
எழுத்துமாற்றம் / Transliteration: Mîykâʼ
ஒலிபெயர்ப்பு / Phonetic: mee-kaw'
சுருக்க விளக்கம் / Short Definition: Micha
மீகா, மிகா - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவனைப் போன்றவர் யார்?"
Micha "who is like God"
1. மேவிபோசேத்தின் குமாரன்
2. லேவியன் - நெகேமியாவோடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டவன்
3. மத்தனியாவின் தகப்பன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: A variation for H4318; Mica, the name of two Israelites: - Micha.
Cognate: H4310, H4311, H4316, H4317, H4318, H4319, H4320, H4321, H4322, H4323, H4324, H4326, H4332, H4509