« Back to word list

H4321 - מִיכָיְהוּ - Mîykâyᵉhûw - me-kaw-yeh-hoo' - Micah

மூல வார்த்தை / Original: מִיכָיְהוּ

எழுத்துமாற்றம் / Transliteration: Mîykâyᵉhûw

ஒலிபெயர்ப்பு / Phonetic: me-kaw-yeh-hoo'

சுருக்க விளக்கம் / Short Definition: Micah

மீகா, மிகாயா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவனைப் போன்றவர் யார்?"

Micahor Micaiahor Michaiah = "who is like God"

1. எப்பிராயீம் கோத்திரத்தான் - நியாயாதிபதிகளின் காலம்

2. இம்லாவின் குமாரன் - சமாரியாவின் தீர்க்கதரிசி

3. கெமாரியாவின் குமாரன் - எரேமியாவின் காலம்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Abbreviated for H4322; Mikajah, the name of three Israelites: - Micah, Micaiah, Michaiah.

Cognate: H4310, H4311, H4316, H4317, H4318, H4319, H4320, H4321, H4322, H4323, H4324, H4326, H4332, H4509

« Prev 4321 / 8674 Next »