« Back to word list

H4322 - מִיכָיָהוּ - Mîykâyâhûw - me-kaw-yaw'-hoo - Michaiah

மூல வார்த்தை / Original: מִיכָיָהוּ

எழுத்துமாற்றம் / Transliteration: Mîykâyâhûw

ஒலிபெயர்ப்பு / Phonetic: me-kaw-yaw'-hoo

சுருக்க விளக்கம் / Short Definition: Michaiah

மிகாயான் - பெண்பால் பெயர்ச்சொல்.

மிகாயா - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவனைப் போன்றவர் யார்?"

Michaiah = "who is like God"

1. போசபாத்தின் பிரபுக்களில் ஒருவன்

2. ஊரியேலின் குமாரத்தி

ஆங்கில மூலம் / Original in English: For H4320; Mikajah, the name of an Israelite and an Israelitess: - Michaiah.

Cognate: H4310, H4311, H4316, H4317, H4318, H4319, H4320, H4321, H4322, H4323, H4324, H4326, H4332, H4509

« Prev 4322 / 8674 Next »