« Back to word list

H4317 - מִיכָאֵל - Mîykâʼêl - me-kaw-ale' - Michael

மூல வார்த்தை / Original: מִיכָאֵל

எழுத்துமாற்றம் / Transliteration: Mîykâʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: me-kaw-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Michael

மீகாவேல், மிகாயேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவனை (எல்) போன்றவர் யார்?"

Michael="who is like God"

1. ஆசேரியன் - எண் 13:13

2. இரண்டு காதியர்கள் - 1நாளா 5: 13 - 14

3. கெர்சோனிய லேவியன் - 1நாளா 6:40

4. இசக்காரின் சந்ததியார் - 1நாளா 7:3

5. பென்யமீனன் - 1நாளா 8:16

6. சிக்லாக்கில் தாவீதோடு சேர்ந்து கொண்டவன் - மனாசேயின் ஆயிரம்பேருக்கு தளபதி - 1நாளா 12:20

7. உம்ரியின் தகப்பன் - 1நாளா 27:18

8. போசபாத்தின் குமாரன்

9. செபதியாவின் தகப்பன் - எஸ்றா 8:8

10. பிரதான தூதன்

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H4310 and (the prefixed derivation from) H3588 and H410; who (is) like God?; Mikael, the name of an archangel and of nine Israelites: - Michael.

Cognate: H4310, H4311, H4316, H4317, H4318, H4319, H4320, H4321, H4322, H4323, H4324, H4326, H4332, H4509

« Prev 4317 / 8674 Next »