H48 - אֲבִירָם - ʼĂbîyrâm - ab-ee-rawm' - Abiram
மூல வார்த்தை / Original: אֲבִירָם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼĂbîyrâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-ee-rawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Abiram
அபிராம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"(என்) பிதா உயர்ந்திருக்கிறார்"
Abiram = "my father is exalted" or "(the) Exalted One is (my) father"
1. ரூபன் கோத்திரத்தான் - எலியாபின் குமாரன்
2. ஈயேலின் குமாரன் - எரிகோவைத் திரும்பவும் கட்டுவதற்குப் பணிபுரிந்தவன்.
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H1 and H7311; father of height (that is, lofty); Abiram, the name of two Israelites: - Abiram.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87