H5816 - עֻזִּיאֵל - ʻUzzîyʼêl - ooz-zee-ale' - Uzziel
மூல வார்த்தை / Original: עֻזִּיאֵל
எழுத்துமாற்றம் / Transliteration: ʻUzzîyʼêl
ஒலிபெயர்ப்பு / Phonetic: ooz-zee-ale'
சுருக்க விளக்கம் / Short Definition: Uzziel
ஊசியேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"தேவன் (எல்) என் பெலனாக இருக்கிறார்"
Uzziel = "my strength is God"
1. கோகாத்தின் குமாரன் - யாத் 6:18; யாத் 6:22 ; லேவி 10:4
2. சிமியோனிய அதிகாரி - 1நாளா 4:42
3. பேலாவின் குமாரன் - 1நாளா 7:7
4. தாவீதின் பாடகர்களில் ஒருவன் - 1 நாளா 25:4
5. லேவியன் - எதித்தூணின் குமாரன் - 2நாளா 29:14
6. பொற்கொல்லன் - எருசலேமின் மதிற்சுவர்களைப் பழுதுபார்ப்பதில் உதவியவன் - நெகே 3:8
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H5797 and H410; strength of God; Uzziel, the name of six Israelites: - Uzziel.
Cognate: H3268, H3269, H5794, H5797, H5798, H5802, H5803, H5807, H5808, H5810, H5811, H5812, H5813, H5814, H5815, H5816, H5817, H5818, H5819, H5820, H5821, H5822