« Back to word list

H5818 - עֻזִּיָּה - ʻUzzîyâh - ooz-zee-yaw' - Uzziah

மூல வார்த்தை / Original: עֻזִּיָּה

எழுத்துமாற்றம் / Transliteration: ʻUzzîyâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: ooz-zee-yaw'

சுருக்க விளக்கம் / Short Definition: Uzziah

உசியா - ஆண்பால் பெயர்ச்சொல்.

யெகோவா என் பெலனாக இருக்கிறார்

Uzziah = "my strength is Jehovah (Yahweh)"

1. மறுபெயர் - அசரியா (AZARIAH) - யூதாவின் இராஜா 2இராஜா 14:21; 2 இராஜா 15:1 - 2; 2நாளா 26:1; 2நாளா 26:3

2. ஊரியேலின் குமாரன் - 1நாளா 6:24

3. யோனத்தானின் தந்தை - 1நாளா 27:25

4. ஆசாரியன் புறஜாதி மனைவியை தள்ளி வைத்தவன் எஸ்றா - 10:21

5. அதலியாவின் தந்தை - நெகே 11:4

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5797 and H3050; strength of Jah; Uzzijah, the name of five Israelites: - Uzziah.

Cognate: H3268, H3269, H5794, H5797, H5798, H5802, H5803, H5807, H5808, H5810, H5811, H5812, H5813, H5814, H5815, H5816, H5817, H5818, H5819, H5820, H5821, H5822

« Prev 5818 / 8674 Next »