H5820 - עַזְמָוֶת - ʻAzmâveth - az-maw'-veth - Azmaveth
மூல வார்த்தை / Original: עַזְמָוֶת
எழுத்துமாற்றம் / Transliteration: ʻAzmâveth
ஒலிபெயர்ப்பு / Phonetic: az-maw'-veth
சுருக்க விளக்கம் / Short Definition: Azmaveth
அஸ்மாவேத் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"மரணம்வரை வல்லமையுள்ளது"
Azmaveth = "strong unto death"
1. தாவீதின் பராக்கிரமசாலி - 2சாமு 23:31;1நாளா 11:33
2. யோனத்தானின் சந்ததியார் - 1நாளா 8:36; 1நாளா 9:42
3. ஆதியேலின் குமாரன் - 1நாளா 27:25
4. யூதா அல்லது பென்யமீனின் கிராமம் - எஸ்றா 2:24; நெகே 12:29 மறுபெயர் - பெத்ஸ்மாவேத் (BETH - AZMAVETH) - நெகே 7:28
ஆங்கில மூலம் / Original in English: From H5794 and H4194; strong one of death; Azmaveth, the name of three Israelites and of a place in Palestine: - Azmaveth. See also H1041.
Cognate: H3268, H3269, H5794, H5797, H5798, H5802, H5803, H5807, H5808, H5810, H5811, H5812, H5813, H5814, H5815, H5816, H5817, H5818, H5819, H5820, H5821, H5822