H85 - אַבְרָהָם - ʼAbrâhâm - ab-raw-hawm' - Abraham
மூல வார்த்தை / Original: אַבְרָהָם
எழுத்துமாற்றம் / Transliteration: ʼAbrâhâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: ab-raw-hawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Abraham
ஆபிரகாம் - ஆண்பால் பெயர்ச்சொல்.
"ஏராளமானோருக்குப் பிதா
Abraham = "father of a multitude" or "chief of multitude"
தேவனுடைய சிநேகிதன். தேவனுடைய உடன்படிக்கை மூலமாக எபிரெய தேசத்தின் ஸ்தாபகர்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: Contracted from H1 and an unused root (probably meaning to be populous); father of a multitude; Abraham, the later name of Abram: - Abraham.
Cognate: H1, H21, H22, H23, H26, H27, H28, H29, H30, H31, H32, H33, H36, H37, H372, H373, H38, H39, H40, H41, H42, H43, H44, H45, H48, H49, H50, H51, H52, H53, H54, H74, H85, H87