H2600 - חִנָּם - chinnâm - khin-nawm' - Without a cause
மூல வார்த்தை / Original: חִנָּם
எழுத்துமாற்றம் / Transliteration: chinnâm
ஒலிபெயர்ப்பு / Phonetic: khin-nawm'
சுருக்க விளக்கம் / Short Definition: Without a cause
காரணமின்றி, முகாந்தரமின்றி. நியாயமின்றி. காரணமில்லாத, சும்மா. ஒன்றுங்கொடாமல், பணங்கொடாமல், விருதாவாய், நிமித்தமில்லாமல், காரணமில்லாமல், முகாந்தரமில்லாமல், இலவசமாய் - வினையடை
freely, for nothing, without cause, gratis
Part(s) of speech: Adverb / வினையடை
ஆங்கில மூலம் / Original in English: From H2580; gratis, that is, devoid of cost, reason or advantage: - without a cause (cost, wages), causeless, to cost nothing, free (-ly), innocent, for nothing (nought), in vain.
Cognate: H2433, H2580, H2581, H2582, H2584, H2586, H2587, H2589, H2592, H2594, H2600, H2603, H2605, H2606, H2607, H2608, H2615, H8467, H8468, H8469