H2607 - חֲנָנִי - Chănânîy - khan-aw-nee' - Hanani
மூல வார்த்தை / Original: חֲנָנִי
எழுத்துமாற்றம் / Transliteration: Chănânîy
ஒலிபெயர்ப்பு / Phonetic: khan-aw-nee'
சுருக்க விளக்கம் / Short Definition: Hanani
அனானி,ஆனானி - ஆண்பால் பெயர்ச்சொல்.
கிருபை
Hanani = "gracious"
1. ஏமானின் - குமாரன்
2. ஞானதிருஷ்டிக்காரன் - யூதாவின் ராஜாவாகிய ஆசாவைக் கடிந்து கொண்டவன்
3. ஆசாரியன் - எஸ்றாவின் காலத்தில் அந்நிய ஜாதி ஸ்திரீயை விவாகம் பண்ணியவன்
4. நெகேமியாவின் சகோதரன்
5. ஆசாரியன் - நெகேமியாவின் காலத்தில் இசைக்கருவிகளை வாசித்தவன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2603; gracious; Chanani, the name of six Israelites: - Hanani.
Cognate: H2433, H2580, H2581, H2582, H2584, H2586, H2587, H2589, H2592, H2594, H2600, H2603, H2605, H2606, H2607, H2608, H2615, H8467, H8468, H8469