H2605 - חָנָן - Chânân - khaw-nawn' - Canan
மூல வார்த்தை / Original: חָנָן
எழுத்துமாற்றம் / Transliteration: Chânân
ஒலிபெயர்ப்பு / Phonetic: khaw-nawn'
சுருக்க விளக்கம் / Short Definition: Canan
ஆனான் - ஆண்பால் பெயர்ச்சொல்.
கிருபையுள்ளவர்
Cananor Hanan = "he is merciful"
1. பென்யமீன் கோத்திரத்திலுள்ள ஒரு தலைவன்
2. ஆசேலின் இளைய குமாரன்
3. மாகாவின் குமாரன்
4. செருபாபேலோடு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த ஒரு சிலருடைய தகப்பன்
5. லேவியன் - நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு உபதேசம் பண்ண எஸ்றாவிற்கு உதவி புரிந்தவன்
6.நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரை பதித்த ஒரு சில ஜனங்களின் தலைவன்
7. நெகேமியாவோடு உடன்படிக்கையில் முத்திரை பதித்த ஒரு சில ஜனங்களின் மற்றொரு தலைவன்
8. சாக்கூரின் குமாரன்
9. இக்தாலியாவின் குமாரன்
Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)
ஆங்கில மூலம் / Original in English: From H2603; favor; Chanan, the name of seven Israelites: - Canan.
Cognate: H2433, H2580, H2581, H2582, H2584, H2586, H2587, H2589, H2592, H2594, H2600, H2603, H2605, H2606, H2607, H2608, H2615, H8467, H8468, H8469