« Back to word list

H5832 - עֲזַרְאֵל - ʻĂzarʼêl - az-ar-ale' - Azarael

மூல வார்த்தை / Original: עֲזַרְאֵל

எழுத்துமாற்றம் / Transliteration: ʻĂzarʼêl

ஒலிபெயர்ப்பு / Phonetic: az-ar-ale'

சுருக்க விளக்கம் / Short Definition: Azarael

அசாரியேல் அசாயேல் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"தேவன் (எல்) உதவி புரிந்திருக்கிறார்"

Azaraelor Azareel = "God has helped"

1. கோராவின் குடும்பத்திலிருந்த ஒரு ஆரோனியன் - 1நாளா 12:6

2. தேவாலயத்திலிருந்த ஒரு சங்கீதக் காரன் - 1நாளா 25:18 - மறுபெயர் ஊசியேல் - 1 நாளா 25:4

3. தானிய பிரபு - 1நாளா 27:22

4. பானியின் குமாரன் - எஸ்றா 10:41

5. ஆசாரியன் - ‌ நெகே 11:13; நெகே 12:36

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5826 and H410; God has helped; Azarel, the name of five Israelites: - Azarael, Azareel.

Cognate: H3270, H5809, H5826, H5827, H5828, H5829, H5830, H5832, H5833, H5834, H5836, H5837, H5838, H5840

« Prev 5832 / 8674 Next »