« Back to word list

H5833 - עֶזְרָה - ʻezrâh - ez-raw' - Help

மூல வார்த்தை / Original: עֶזְרָה

எழுத்துமாற்றம் / Transliteration: ʻezrâh

ஒலிபெயர்ப்பு / Phonetic: ez-raw'

சுருக்க விளக்கம் / Short Definition: Help

உதவி, துணை, ஒத்தாசை, சகாயம், சகாயர், செல்வாக்கு, அநுகூலம், சகாயம் பண்ணுதல், துணையாயிருத்தல், சகாயமடைதல், சகாயமாயிருத்தல் - பெண்பால் பெயர்ச்சொல்.

help, succor, assistance

Part(s) of speech: Noun Feminine / பெயர்ச்சொல் (பெண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: Feminine of H5828; aid: - help (-ed, -er).

Cognate: H3270, H5809, H5826, H5827, H5828, H5829, H5830, H5832, H5833, H5834, H5836, H5837, H5838, H5840

« Prev 5833 / 8674 Next »