« Back to word list

H5840 - עַזְרִיקָם - ʻAzrîyqâm - az-ree-kawm' - Azrikam

மூல வார்த்தை / Original: עַזְרִיקָם

எழுத்துமாற்றம் / Transliteration: ʻAzrîyqâm

ஒலிபெயர்ப்பு / Phonetic: az-ree-kawm'

சுருக்க விளக்கம் / Short Definition: Azrikam

அஸ்ரிக்காம், அசரீக்காம், அஸ்ரீக்காம் - ஆண்பால் பெயர்ச்சொல்.

"சத்துருவிற்கு எதிராக உதவி"

Azrikam = "help against the enemy"

1. நேரியாவின் குமாரன்

2. ஆத்சேலின் மூத்த குமாரன்

3. லேவியன் - நெகேமியாவின் காலம்

4. யூதாவின் அதிபதி

Part(s) of speech: Proper Name Masculine / சிறப்புப்பெயர் (ஆண்பால்)

ஆங்கில மூலம் / Original in English: From H5828 and active participle of H6965; help of an enemy; Azrikam, the name of four Israelites: - Azrikam.

Cognate: H3270, H5809, H5826, H5827, H5828, H5829, H5830, H5832, H5833, H5834, H5836, H5837, H5838, H5840

« Prev 5840 / 8674 Next »